தாமரை ஒரு கலங்கரை

கோவையில் பூத்த தாமரை
வான் வரை
உயர்ந்துவிட்டது
என்னால்
எட்ட முடியாத
தூரத்தில்
இப்பொழுது !
அதுவும் என்னை
போன்றோருக்கு
வழிகாட்டும்
கலங்கரை விளக்காய்
என்றும் !!!

- வெண்ணிலா பாரதி

எழுதியவர் : வெண்ணிலா பாரதி (23-Apr-14, 4:04 pm)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
பார்வை : 93

மேலே