காதல்
இருட்டினுள் இரு விழி விழிக்கின்றன, என் இதயம் உனக்கென இருக்கின்றன, கடல் அலை என்றும் ஓய்வதில்லை , என் காதல் என்றும் அழிவதில்லை.
நீருடன் நெருப்பு சேர்வதில்லை நீ! இல்லா வாழ்க்கை நிம்மதி இல்லை.