கல்லறையில்

தன காதலி தன காதலை மறுத்து இன்னொருவனோடு போகும்போது ....

என் மனது
ஆடிய
தப்ப்பாட்டம்
ஆடிநேனோ
என் காதல்
கல்லறையில் .

என் கண்ணீரும்
தெரியாமல்
கரைந்ததோ
காதலைப்போல
இந்த அடைமழையில்.

உன்னை சுமந்து
திறிந்த
கனவு பாதையும்
இருட்டினுள் அகப்பட்டதோ
உன் பிரிவில்.

சொல்ல வார்த்தை
இல்லையடி
இந்த தருணத்தை
விவரிக்க.

கண்கள் இருக்க
காட்சி பறிபோனது
உயிரிருந்தும்
உணர்வோ
கொலையுண்டது

என்
ஒட்டுமொத்த
சிந்தனைக்கு
கல்லறை கட்டிவிட்டு
போகிறாள்

என் இதய்பூக்களை
உதறிவிட்டு
இன்னொரு
கரங்களில்
காதல் மலராய்...


என் மனது
ஆடிய
தப்ப்பாட்டம்
ஆடிநேனோ
என் காதல்
கல்லறையில் .

எழுதியவர் : Maheswaran (23-Apr-14, 4:43 pm)
Tanglish : kallaraiyil
பார்வை : 91

மேலே