தோழியே

தோழியே,
என்னை
கடந்து
செல்லாதே
சுமந்து செல்
உன் நிழலோடும்
மனதோடும்
ஓடி துவண்ட
மனம் கேட்கிறது.

எழுதியவர் : Maheswaran (23-Apr-14, 5:30 pm)
Tanglish : thozhiye
பார்வை : 156

மேலே