இ-ன்பத்தை தந்து விடு

கா-தலை தந்த தேவதையே
கா-லமெல்லாம் காத்திருப்பேன்
கா-தலால் காதல் செய்ய ..
கா-லதாமதம் இன்றி
கா-தல் செய் ...!!!

இ-தயத்தில் நீ
இ-ன்பமாய் இருக்கிறாய்
இ-ரவு பகல் பாராமல்
இ-ன்பத்தை தந்து விடு
*
*
*
கே இனியவன்
உயிரால் எழுதும்
காதல் வரிகள்

எழுதியவர் : கே இனியவன் (23-Apr-14, 4:08 pm)
பார்வை : 67

மேலே