விதி

சித்திரம் தீட்ட என்று மை எடுத்தேன் - கை
தவறிவிடப் பார்த்திருந்து மெய் துடித்தேன்
சித்திரம் தீட்டவில்லை விட்டுவிட்டேன் - மை
சிதறி வழிகிறதே என்ன செய்வேன்.

எழுதியவர் : தெய்வஈஸா (24-Apr-14, 9:42 am)
Tanglish : vidhi
பார்வை : 69

மேலே