அழியும் இளமை
அழியும் இளமை
----------------------
நினைவே நீ சொல்
காலத்தை வெல்லும் என்று
அன்று நான் எண்ணிய என் இளமை
இன்று காணாமல் போனதேன் ?
காலம் ஆணவத்தை வென்றதோ
மூப்பில் உணர்ந்தேன் தெளிந்தேன்