காதலியும் தேர்தலும்

காதலியும் தேர்தலும்
ஒன்று தான் போலும்.....!
இருவர்களின் பட்டியல்களில்
உயிர்றொடு இருக்கும்
மனிதர்களும் ......................
இறந்தே இருக்கிறார்கள்....

எழுதியவர் : கருவாயன் (24-Apr-14, 2:17 pm)
பார்வை : 221

மேலே