நினைவெல்லாம் நீயே

நினைவெல்லாம் நீயே...
விழி எங்கும் அவளின் முகங்கள்..
எண்ணமெல்லாம் அவளின் நினைவுகள்..
என்னுடன் இல்லாத நாட்களிலும்,,,
இருக்கிறாள் என்னவள், என்னுடன்,...
என் நிழலாக...
ஷாஜஹான்முத்து..

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (24-Apr-14, 11:05 am)
Tanglish : NINAIVELLAM neeye
பார்வை : 305

மேலே