அன்பு

தினம் தினம்
நீ காட்டும் அன்பு
கூடி கொண்ட
போகிறது ...........
உன் அன்பில் சிக்கி
தவிப்பதும் ஒரு சுகமே ...........

எழுதியவர் : அருண் (24-Apr-14, 2:51 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : anbu
பார்வை : 93

மேலே