எழுத்துகாம்
எதோ ஓர் திசையில்
பிறந்த நாம் எழுத்து.காம்
என்னும் தாயின் மடியில்
கவி பிள்ளைகளாக தவழ்கிறோம்...
முகம் தெரியாமல் ..
குரல் கேட்காமல்..
ஒருவரை ஒருவர் பாராட்டுவதால்
அன்பை பரிமாறிக்கொள்கிறோம்...
உண்மையான நட்பையும்
உணர்கிறோம்...
நம் திறமைகள் என்னவென்று
நமக்கே உணரவைக்கும்
தாயின் உள்ளம் தான்
"எழுத்து.காம் "...
அன்பின் அடையாளமாய்
பல நண்பர்கள் நமக்கு
சொந்தமாகி விட்டார்கள்
எழுத்து என்னும் அன்னையால்...
மனதார அனைவரும்
நன்றி கூறுவோம்....