பால்ய நட்பு
கருவறையில் கழித்த
ஐந்திரண்டு திங்கள்....
தாய்மடியில் தவழ்ந்த
ஐந்தாறு மாதங்கள் ....
என
எண்ணிவிடலாம் நண்பா ...
என்னுடன் நீ இல்லாத
நாட்களை .....
கருவறையில் கழித்த
ஐந்திரண்டு திங்கள்....
தாய்மடியில் தவழ்ந்த
ஐந்தாறு மாதங்கள் ....
என
எண்ணிவிடலாம் நண்பா ...
என்னுடன் நீ இல்லாத
நாட்களை .....