காதலுரைத்தல்

காதலுரைத்தல்

தேனூறும் மலர் நீ ...!!
தேனுறியும் வண்டு நான் ...!!

வாழ்ந்திருப்பேன் உனக்காக ,
வாடாதிருப்பாயா எனக்காக ...?

எழுதியவர் : அருண்கார்த்திக் (24-Apr-14, 5:35 pm)
பார்வை : 108

மேலே