ஊசி

வட்டி ஊசியால்
நெளிந்த கதை
சொல்லியது
பணச்சாவி
தேடும்
கடன் பூட்டு!

எழுதியவர் : சர்நா (25-Apr-14, 5:11 pm)
Tanglish : oosi
பார்வை : 428

மேலே