ஏன் இன்று இல்லை ....

மண்ணில்
மலர்ந்த
மலர்களுக்காக ....
விண்ணில் விளைந்த
விடியல்களே
அவளது
முகம்....
மறக்கத்தான் நினைக்கிறேன்...,
என்னில்
மாற்றம் என்பதே
அவள் முகம் கண்ட
பின்பு தான்...,
மாற்றமில்லா
அப்பெண்ணும்
அன்றோ இல்லை ...,
சில தினங்களாக ....,
பின்னரோ.,
அவள்
முகம் பார்த்த பின்னரே
என் மனம்
அறிய விளைந்தேன்..,