பாரடி அங்கே

உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்து
இருக்கிறாயே,


இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடி கொண்டு இருப்பதை,
பாரடி அங்கே !!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:04 pm)
பார்வை : 564

மேலே