யோசித்து வருகிறது

நான் இறந்த பின்னும்
உன்னை பற்றிய
எண்ணிக்கொண்டே
இருக்க முடியுமா
என்று என் இதயம்
இரவுகள் முழுவதும்
யோசித்து வருகிறது

அன்பே........................

எழுதியவர் : (27-Apr-14, 12:11 am)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 97

மேலே