இதுதான் காதலா
இருபத்து வருடங்களாய்
எனக்குள் இருந்த இருதயம்
இரண்டே நொடிப்பொழுதில்
எகிறி குதித்து உன் பின்னே ஓடிவருகிறது
அன்பே ................
இதுதான் காதலா