வந்ததும் போய்விடுமோ

சில நொடியில் மறைந்து போகும்
கடலலையாய்;
சில நிமிடத்தில் கலைந்து போகும்
வானவில்லாய்;
வண்ணமும் வேடிக்கையுமாய்
வந்ததும் போய்விடுமோ
இந்தக் காதல்??

எழுதியவர் : கீதா (26-Apr-14, 11:40 pm)
பார்வை : 91

மேலே