காதல்
களை இழந்த காற்றுக்கு ,
அழகை விலையாக்கினாய் ,
உன் விழிகளின்
பார்வையில்.........
அதற்கு நன்றி சொல்லதான் ,,,,
காற்றே கடற்கரையில்
கவிதை எழுதுகிறதோ,,,
தினம்தினம்.......