மறக்க முடிகிறதா என்று பார்ப்போம்

என்னுடய இதயத்தை தான்
திருடிவிட்டாய் !!!

ஈவு இரக்கம் இல்லா
உன்னுடய இதயத்தையாவது தா !!

அதை கொண்டேனும்
மறக்க முடிகிறதா என்று
பார்ப்போம் உன்னை !!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:07 pm)
பார்வை : 1301

மேலே