முடியுமா

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.

சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.—ஆனா,

கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 2:02 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : mudiyuma
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே