என்னவளின் பிறந்தநாள்

நீ பிறந்தநாளன்று நான்
இவ்வுலகில் இல்லை, அன்பே
உன் பிறந்தநாளான இன்று
என்வுலகமே நீயாகதான் இருக்கிறாய் ....,

எழுதியவர் : madhu (28-Apr-14, 2:46 pm)
சேர்த்தது : தேன் நிலா
பார்வை : 421

மேலே