குணம்

மனிதற்கு மனிதர்
வேறுபடும் என்ற நிலை மாறி
மணிக்கு மணி
நொடிக்கு நொடி
மாறிபோகிறது...

எழுதியவர் : சங்கீதா (28-Apr-14, 3:47 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kunam
பார்வை : 85

மேலே