ஈழ தமிழர்

தடம் தெரியாமல்
அழித்தவர்களை
கூட
மன்னிக்கும்
மாணிக்கங்கள்
எம் ஈழ தமிழர்கள்...

எழுதியவர் : சங்கீதா (28-Apr-14, 3:44 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : yeel thamizhar
பார்வை : 242

மேலே