உன் காதலை...

ஒரு வேலை நான்
உன் காதலை புறக்கணித்து விட்டு
உன்னையே எனக்கு ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி இருந்தால் .
என்னடி செய்திருப்பாய்..?
எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை.......?

எழுதியவர் : ரெங்கா (1-Mar-11, 8:11 pm)
சேர்த்தது : renga
Tanglish : un kaadhalai
பார்வை : 572

மேலே