உன்னோடுதான் கனாவிலே
உன்னோடுதான் கனாவிலே
என் காதல் பயணம்
கரை சேராத ஓடம் நடு நீரில்
கண்ணீர் தானே
என் காதல் நீரோட்டம்
உன் பிரிவின் வேதனை
என் கவியின் உணர்வு
கனவிலும் நான்
உன்னை சேர கண்கள்
இமை மூட மறுக்கிறது
நீஎன்னொருவனின்
சொந்தம்.....................