உன் பிரிவால் ....

சின்ன அழுகை

சின்ன புன்னகை

இவை இரண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
உன் பிரிவால் ....

எழுதியவர் : நந்தி (2-Mar-11, 11:59 am)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 505

மேலே