பரிதவிப்பு

மனது ரணமாகி....
கண்ணீர் துளியும்...
கனமாய் கனக்கிறது...
அவளின் பிரிவு தந்த...
வேதனை வெப்பத்தால்......
மனது ரணமாகி....
கண்ணீர் துளியும்...
கனமாய் கனக்கிறது...
அவளின் பிரிவு தந்த...
வேதனை வெப்பத்தால்......