அற்புதக்காட்சி

இருவிழிதிரையில்.......
இடைவெளியில்லா வெற்றிக்காவியம்....
இமை இறுதியாய் மூடினாலும்....
எனக்குள் காட்சிதரும் இனிய ஓவியம்....
"""என்னவளின் திருமுகம்...."""

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (29-Apr-14, 8:39 am)
சேர்த்தது : prakashna
பார்வை : 76

மேலே