உங்கள் நலம் காக்க
"நீங்கள் எங்களை வெட்டிப்போட்டலும் வேருல்லவரை மீண்டும் உதித்து கொண்டிருப்போம்..! எங்களின் வளம் காக்க மறந்த உங்களின் நலம் காக்க..! என்று சொல்கிறது மனிதனை பார்த்து "மரம்". மரம் வளர்ப்போம்..! மனிதனின் நலம் காப்போம்..!
மா.லக்ஷ்மணன் (மதுரை)

