+++நட்சத்திரங்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது+++
இந்த நட்சத்திரங்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது...
என்னங்க.. இப்படி சொல்லீட்டிங்க..? ஏன் எதுனால...
அதுங்க போடுற சீனும்.. அலப்பற அலட்டலும் என்னாலெல்லாம் தாங்க முடியாதுங்க..
என்னங்க சொல்றீங்க... எனக்கு ஒன்னுமே புரியலையே... நீங்க என்ன சொல்ல வர்றீங்க.. நம்ம வானத்துல இருக்கற நட்சத்திரம் எப்பங்க இப்படி பண்ணுச்சு..
அட.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. நான் சொன்னது.. பூமில இருக்கற திரைப்பட நட்சத்திரங்களை.. வானத்துல அடிக்கடி பறப்பாங்கள்ல அவங்கள..
ஓ.. ஹோ.. ஹி.. ஹி..