கைபேசி

என் நினைவுகள்
என்னிடம் இல்லை
நி இன்றி .........!

என் கண்களுக்கு
உறக்கம் இல்லை
நி இன்றி .........!

என் மனதுக்கு
நிம்மதி இல்லை
நி இன்றி ......!

என் முகத்துக்கு
அலங்காரம் இல்லை
நி இன்றி .......!

என் உடலுக்கு
உனவு இல்லை
நி இன்றி .....!

என் தேகத்துக்கு
உணர்ச்சி இல்லை
நி இன்றி ....!

என் நண்பர்களிடம்
நட்பு இல்லை
நி இன்றி .....!

என் உறவினர்களிடம்
உறவு இல்லை
நி இன்றி ......!

மொத்தத்தில்
என் வாழ்க்கையில்
சதோஷம் இல்லை
நி இன்றி.

எழுதியவர் : சி அசோக் குமார் (30-Apr-14, 3:47 am)
சேர்த்தது : Akckumar
Tanglish : kaipesi
பார்வை : 93

மேலே