முயற்சி செய்

முயற்சிசெய்:
நீரில் நின்றுபார்க்க!
நிலத்தில் மூழ்கிப்பார்க்க!!
காற்றில் கரைந்து பார்க்க முயற்சிசெய்!!!
சூரியனை தொட்டு பார்க்க!
விண்மீனை தட்டிபார்க்க!!
அண்டத்தை அளந்து பார்க்க முயற்சி செய்!!!
முயற்சிசெய்! முயற்சிசெய்!!முயற்சிசெய்!!!
வாழ்வில் வெற்றி பெற முயற்சிசெய்!!!!