என்ன சேதி
ஹாய் என்ன சேதி ?
ஒண்ணுமில்லை .ஒரு நிமிடம் நிக்கலாம்ன்னு நின்னேன் .கொட்டாவி வந்தது . அதுக்குள்ளே
படம் பிடிச்சு கவிதையும் பதிவு பண்ணிட்டாங்க .
நாம தான் நிக்காம பறக்கறோம்னு நினைச்சேன். பூலோக மனிதர்கள் இறக்கை இல்லாமேலே பறக்கறாங்க
என்ன செய்யறது ???

