நம்பிக்கை
![](https://eluthu.com/images/loading.gif)
கூக்குரலோடு பிறக்கும்
குழந்தையின் குறுநம்பிக்கை..!
உழைக்கும் உள்ளங்களின்
உயரிய நம்பிக்கை ...!
உளியின் மீது சிற்பிக்கு
அசரா நம்பிக்கை ...!
பிரியாவரம் கேட்கும் தோழியின்
நட்பின் நம்பிக்கை ...!
வாழும் மனிதர்களின்
வாழ்க்கையே நம்பிக்கை...!