கோர்ட்

நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?

கைதி : சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.

எழுதியவர் : விநாயகபாரதி.மு (1-May-14, 2:42 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : kort
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே