சுதந்திரம்
நமது மகிழ்ச்சியும்
நல் வாழ்வும்
எதையும் யாரையும்
சார்ந்து இல்லாத பட்சத்தில் தான்
நாம் சுதந்திரமானவர்கள் ....
இல்லாவிட்டால்
நாம் சிறையில் இருந்தாலும்
வீதியில் இருந்தாலும்
நமக்கு நாமே கைதிகள் தான் .....

