பயம் அபாயம்

அபாயம் நிஜம் .........
பயம் நம் தேர்வு

உணர்ந்து செயல் பட்டால்
பயம் அபாயமாய் மாறாது
அபாயம் பயமாக மாறக்கூடும்......

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (2-May-14, 7:30 pm)
பார்வை : 107

மேலே