வெற்றி வேண்டுமா

மனிதம் ஒன்று
மதங்கள் இரண்டு
பார்வை மூன்று
இதய சுவர்கள் நான்கு
புலன்கள் ஐந்து
அறிவு ஆறு
உலகம் ஏழு
திசைகள் எட்டு
அறிந்த கிரகம் ஒன்பது
விரல்கள் பத்து
பற்றுடன் இருந்தால்
பெற்றிடும் வெற்றி

எழுதியவர் : கனகரத்தினம் (2-May-14, 10:53 pm)
Tanglish : vettri vendumaa
பார்வை : 183

மேலே