ஏக்கம்

இரவுகள்
உன் விரல் நுனி தேட
நீயும் நானும்
ஒன்றாய் கூட
ஏனடி நீ தடை விதித்தாய்
உன் உணர்வினை தான்
சிறை பிடித்தாய்
மனமும் இங்கே வாடி கிடக்குது
தயவு செய்து மருந்து நீ கொடு...!!

எழுதியவர் : vijaymanza (2-May-14, 11:34 pm)
சேர்த்தது : vijaymanza
Tanglish : aekkam
பார்வை : 69

மேலே