சென்னையில் இன்று மழை

சென்னை வாசிகளே!
சென்னையின் வெயிலை தணிக்க
என் மனைவியை இன்று கடிந்து கொண்டேன்
அவள் கண்ணீர்
இன்று உங்களுக்கு மழையாய் !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (3-May-14, 5:21 pm)
சேர்த்தது : kirupa ganesh
பார்வை : 63

மேலே