பித்தாய் கல்லாய்-ஹைக்கூ கவிதை

பிள்ளைமனம் கல்லாய் வீட்டில்
பெற்றமனம் பித்தாய்
முதியோர் இல்லத்தில்

எழுதியவர் : damodarakannan (4-May-14, 12:02 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே