இதற்கும் உண்டோ பக்தி
![](https://eluthu.com/images/loading.gif)
உயிரினங்களில் பாடும் பறவைகளும் ,வித்தகம் பேசத் தெரியாத விலங்கினங்களும் சிவ பூசையில் திளைத்தத் தலங்களைக் காண்போம் .
எறும்பு; திருவெறும்பூர்
ஈ ; ஈன்கொயமலை,திருச்சிற்றேமம்
வண்டு; திருவண்டுரை,ஸ்ரீ சைலம்
மீன்; திருச்சேலூர்
சிலந்தி; காளகஸ்தி
நண்டு; திருந்துதேவன்குடி
தவளை; ஊற்றத்தூர்
ஆமை; திருமனன்சேரி
அணில்,குரங்கு,காகம்; குரங்கணில் முட்டம்
கரிக்குருவி; மதுரை,திருவலிவலம்
கழுகு; திருக்கழுக்குன்றம் ,புள்ளிருக்குவேளூர்
நாரை; திருமயிலாடுதுறை,மதுரை
மயில்; திருமயிலாடுதுறை,மைலாப்பூர்
முயல்; திருப்பதிரிப்புளியூர்
குரங்கு; தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை
பன்றி; திருச்சிவபுரம்
பாம்பு திருநாகேஸ்வரம் ,திருப்பாம்புரம்
நன்றி க. சுகுமாரன்