மச்சங்கள்

இறையோவியன் வண்ணத் தூரிகையால்
தொட்டெடுத்த துவக்கப்புள்ளிகள்
உடலில் மச்சங்கள் !

எழுதியவர் : நேத்ரா (4-May-14, 5:40 pm)
பார்வை : 139

மேலே