கண்ணீர் தான் பன்னீர்

கண்ணீர் தான் பன்னீர் ...!!!
---------------------------------------
உன்னை காத்திருந்து
காதலித்தேன் - இப்போ
தனித்திருந்து அழுகிறேன் ...!!!
காதலில் கண்ணீர் தான்
பன்னீர் ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

எழுதியவர் : கே இனியவன் (4-May-14, 6:49 pm)
பார்வை : 157

மேலே