தோழமை

என் காதலை - பற்றி
எழுத எனக்கு
தெரியவில்லை ......
ஆனால் என் நட்பைப் -பற்றி
எழுதினால் பக்கம் பக்கமாய்
எழுதுகிறென் ......
அவள் என்னை பிரிந்த -பின்பும் ......

எழுதியவர் : HARSHINI (4-May-14, 9:51 pm)
சேர்த்தது : harshini
Tanglish : tholamai
பார்வை : 153

மேலே