ஒன்றோடொன்று

மனச்சுமை குறைந்தது...
இதயச்சுமை கூடியது...
உன்
இதயத்தையும் சேர்த்து
சுமப்பதால்....!!

எழுதியவர் : (5-May-14, 4:48 pm)
Tanglish : ondrodondru
பார்வை : 70

மேலே