உன்னை விலக்கேன்

இயந்திரமான
என் வாழ்க்கையில்
இன்றுதான் உன்னோடு
பேசும் போது சிரித்தேன்
இடைக்கிடையே -உன்
மெல்லிய சிரிப்பு என் காதில்
விழும்போது என்னை
மறந்தேன் - என்றும்
என் உயிரில் இருந்து
உன்னை விலக்கேன்...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே

எழுதியவர் : கே இனியவன் (5-May-14, 4:52 pm)
பார்வை : 57

மேலே