நீங்கா நினைவு

நீங்கா நினைவு

விழி மூடி உறங்கவில்லை பெண்ணே...
உன்னை பிரிந்த நாள் முதல்..
இரவு பகலாக...
உன் நினைவுகளை சுமந்து கொண்டு...
ஷாஜஹான்முத்து..

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (5-May-14, 4:46 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : neengaa ninaivu
பார்வை : 106

மேலே